தொலைந்து போன மொபைல் ஐ 15 நிமிடத்திற்குள் கண்டுபிடித்துவிட   முடியும்

தொலைந்து போன மொபைல் ஐ 15 நிமிடத்திற்குள் கண்டுபிடித்துவிட  முடியும்

தொலைந்து போன மொபைல் ஐ 15 நிமிடத்திற்குள் கண்டுபிடித்துவிட 

முடியும்

 

இன்றைய உலகில் நாம் அனைவரும் தொழில்நுட்ப உலகில் மூழ்கி இவர் மிகையாகாது இன்றளவும் நம்மளை கையகப்படுத்தி உள்ளது நம்முடைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்றால் அதை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் அப்படி நாம்  பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை வேறு எவரேனும் திருடிச் சென்று விட்டால் பதினைந்து நிமிடத்திற்குள் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்பது குறித்துப் பார்க்கலாம்

    அதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து உங்களுடைய ஸ்மார்ட்போனில் நீங்கள் வைத்திருக்க வேண்டும் அவ்வாறு நீங்கள் வைத்து இருந்தீர்கள் என்றால் உங்களுடைய ஸ்மார்ட் போன் திருடு போனது என்றால் நீங்கள் எளிமையாக கண்டுபிடித்துவிட முடியும்

 

    அது மட்டுமல்லாமல் உங்களுடைய மொபைல் போனில் இன்டர்நெட் கனெக்சன் அவர்கள் ஆன் செய்யும் பொழுது உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் உடைய மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பரை டைப் செய்து நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை காண முடியும் அவ்வாறு உங்களுடைய மொபைல் போன் தொலைந்து விட்டது என்றால் உங்களுடைய மொபைல் போனை

   எடுத்துச் சென்ற நபர் எங்கு சென்றாலும் அவரை நீங்கள் பின்தொடர உங்களுக்கு மிகவும் ஏதுவாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் அவர் எங்கு இருக்கின்றார் எந்த இடத்தில் இருக்கின்றார் அவர் இருக்கின்ற இடத்தை மிகவும் தெளிவாக காண்பிக்க உங்களுடைய உறவினர்கள் உடைய மொபைல் போனில் பார்க்க முடியும்

https://huluapk.co/?p=41

   இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் மெமரி மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்கிறது இதனால் நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட் போன் வேகம் குறைந்து விடுமோ என்று பயப்பட தேவையில்லை

   அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் மேலும் இந்த அப்ளிகேஷன் உடைய லிங்க் ஆனது நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் தேவைப்படும் நண்பர்கள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து முறையாக இன்ஸ்டால் செய்து  பயன்படுத்திப் பயன் பெறுங்கள்

  மேலும் இந்த அப்ளிகேஷன் குறித்து உங்களுடைய கருத்துக்கள் மற்றும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த அப்ளிகேஷனை நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் நீங்கள் பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய நண்பர்களும் இந்த மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி பயன்படுத்தும் மேலும் இன்று நாம் பயன்படுத்துகின்ற மொபைல் போன் ஆனது  குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 20,000 டோ 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் இங்கு நாம் தொகையை செலவு செய்து வாங்குகின்றோம் அவ்வாறு நாம் பணத்தை செலவு செய்து வாங்குகின்ற இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை வேறு எவரேனும் எடுத்து சென்று விட்டால் நமக்கு இது நஷ்டம் இந்த நஷ்டத்தை நாம் சரி செய்வதற்கு நாம் நம்முடைய மொபைல் போனை குறைந்தபட்சம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்

   அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய ஸ்மார்ட் போனை 15 நிமிடத்திற்குள் நீங்கள் தெள்ளத்தெளிவாக இருக்கின்ற இடத்தினை கண்டறிய முடியும் நீங்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதில்லை உங்களுடைய ஸ்மார்ட்போன் உங்களுக்கு திரும்பக் கிடைப்பதற்கு 99% வாய்ப்பு உள்ளது இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பயன்படுகிறது மேலும் இதுபோல தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களுக்கு என்றும் இணைந்திருங்கள் நம்மளுடைய இணையதள பக்கத்தில்

https://play.google.com/store/apps/details?id=com.nav.mobile.tracker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *