கரகாட்டம் புத்தம் புதிய வீடியோக்கள்
என்னதான் கம்ப்யூட்டர் காலம் என்றாலும் இன்றளவும் கரகாட்டம் என்ற ஒரு வார்த்தையை கேட்டாலே நம் மனதில் ஒரு புத்துணர்வு ஏற்படுகிறது அல்லவா
ஆம் நண்பர்களே அன்றிலிருந்து இன்றுவரை கரகாட்டம் என்றாலே நம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவே கருதப்படுகிறது அப்படிப்பட்ட கரகாட்டம் இன்று எங்கு நடக்கிறது நடைபெறுகிறது கரகாட்ட வீடியோக்களை நான் எவ்வாறு காண்பது என்று நிறைய பேருக்கு தெரியாது
நம்மளுடைய இணையதள பக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கரகாட்டம் வீடியோக்களின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் இந்த லிங்கை கிளிக் பண்ணி நேரடியாக கரகாட்டம் வீடியோக்களை பார்த்து மகிழலாம்
நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் கரகாட்ட நடன குழு ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்க்கலாம் மேலும் கரகாட்டம் என்ற கலையானது பழங்காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வழி வழியாக பரம்பரை பரம்பரையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு தமிழ் கலாச்சாரம் சார்ந்த நடன நிகழ்ச்சி ஆகும்
தலையில் கரகம் வைத்து ஆடக்கூடிய இந்த கரகாட்டம் பார்ப்பதற்கு மிகவும் ஒரு அழகான காட்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் மனதுக்கு அமைதி அளிக்க கூடிய மன நிம்மதியை ஏற்படுத்தக்கூடிய உடல் சோர்வை போக்கக்கூடிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது
அதுமட்டுமல்லாமல் கரகாட்டம் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரகாட்டக்காரன் திரைப்படம் தான் அந்த திரைப்படத்தில் தலையில் கரகம் வைத்து ஆடுவது போன்ற காட்சிகள் நிறைய காட்சிப்படுத்தப்பட்டுள்ளது கரகாட்டம் படத்தின் மூலமே மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் அது மிகையாகாது
மேலும் கரகாட்டம் கரகாட்டம் பற்றிய வரலாறு கரகாட்டத்தில் முழு தகவல் கரகாட்டம் கரகாட்டம் பற்றிய முழு விவரங்களுக்கு எப்பொழுதும் நம்மளுடைய இணையதள பக்கத்தில் இணைந்திருங்கள்
கரகாட்டம் வீடியோக்கள் புத்தம் புதிதாக நம்மளுடைய இணையதளத்தில் தினம்தினம் அப்லோட் செய்யப்படும் கரகாட்டம் வீடியோ பார்க்க விரும்பும் நடன கலைக்குழு விரும்பிகள் என்னுடைய இணையதள பக்கத்தில் சென்று கரகாட்ட வீடியோக்களை பார்க்கவும் மேலும் நம்மளுடைய கரகாட்டம் வாட்ஸப் குழுவில் நீங்கள் இணைய விரும்பினார் இணைந்து கொள்ளுங்கள்
எங்களுடைய கரகாட்டம் வாட்ஸப் குழுவில் புத்தம்புதிய கரகாட்டங்கள் தினம்தினம் அப்லோட் செய்யப்படும் கரகாட்டம் பார்க்க விரும்பும் கரகாட்ட பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் மேலும் கரகாட்டம் பற்றிய பல தகவல்களுக்கு உங்களுடைய இணைய தள பக்கத்தை பின்தொடருங்கள்