ஐந்தே நிமிடத்தில் உங்களுடைய போட்டோவை அருமையாக எடிட் செய்யலாம்

 ஐந்தே நிமிடத்தில் உங்களுடைய போட்டோவை அருமையாக எடிட் செய்யலாம்

 ஐந்தே நிமிடத்தில் உங்களுடைய போட்டோவை அருமையாக எடிட் செய்யலாம்

போட்டோ எடிட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அருமையான போட்டோ எடிட்டர் ஐ பற்றிய முழு விபரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

 

   நீங்கள் இந்த போட்டோ எடிட்டர் சாப்ட்வேரை பயன்படுத்துவதன் மூலம் மிகவும் சுலபமான முறையில் உங்களுடைய போட்டோவை நீங்கள் விரும்பியவாறு வடிவமைத்துக் கொள்ளலாம்.

 

     நீங்கள் உங்களுடைய மொபைல் போனை கையில் எடுத்துக்கொண்டு இன்டர்நெட் கனெக்சன் ஐ ஆன் செய்துவிட்டு ப்ளே ஸ்டோர் போட்டோ காலேஜ் மேக்கர் என்ற  சாப்ட்வேரை டவுன்லோட் செய்யவும்.

  

    பின்னர் நீங்கள் அந்த அப்ளிகேஷனை உங்களுடைய மொபைல் போனில் இன்ஸ்டால் செய்யவும் செட்டிங்ஸ் ப்ளாகில் இருந்தால் ஓபன் செய்து கொள்ளவும் பிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்தவுடன் இவ்வாறுதான் இருக்கும்.

 

    இதில் செலக்ட் போல்டரில் சென்று உங்களுடைய போட்டோ வை செலக்ட் செய்து கொள்ளுங்கள் பின்னர் எடிதிங் ஆப்ஷனில் காட்டியுள்ளவாறு உங்களுடைய போட்டோவை நீங்கள் வடிவமைத்துக் கொள்ளலாம்.

     மேலும் இந்த சாப்ட்வேரில் உங்களுக்கு தேவையான ஸ்டிக்கர்ஸ் இங்கே பயன்படுத்திக் கொள்ள முடியும் அது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் உங்களுக்கு ஒரு நல்ல அழகையும் தரும்.

https://huluapk.co/?p=41

    மேலும் நீங்கள் இது பயன்படுத்துவதற்கு ரொம்பவே எளிமையாக இருக்கும் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி மிகவும் சிறந்த முறையில் ஒரு அற்புதமான புகைப்படத்தை நீங்கள் பெற இயலும்.

 

     உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க விரும்பினால் நீங்கள் அவர்களுடைய போட்டோவை இதில் பயன்படுத்தி டெக்ஸ்ட் இல் சென்று அவர்களுடைய பெயர் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம்.

 

     அது மிகவும் ரொம்பவே நெருக்கத்தை ஏற்படுத்தும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுக்கு நீங்கள் அனுப்புகின்ற இந்த போட்டோ அவர்கள் மத்தியில் உங்களிடம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தும்.

 

   இந்த போட்டோ எடிட்டர் சாப்ட்வேரை பயன்படுத்தி நீங்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போட்டோக்களை உருவாக்க முடியும் மேலும் நீங்கள் பயன்படுத்தும் இப்பொழுது இது மிகவும் எளிமையானதாக இருக்கும்

https://huluapk.co/?p=82

   இந்த போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் மூலமாக நாம் நிறைய மாடல்களில் போட்டோஸ் டிசைன்களை நாம் பயன்படுத்த முடியும்.

   இந்த போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படும் நபர்கள் இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.lyrebirdstudio.photocollageeditor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *