தமிழ் ஆடலும் பாடலும் 

தமிழ் ஆடலும் பாடலும் 

  இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வெகுவாக பொழுதுபோக்கை நிறைய விரும்புகிறார்கள் அப்படி இருக்கின்ற சூழலில் இந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சி இளைஞர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது.

 

 நகர்ப்புறங்களில் இருக்கின்ற இளைஞர்களை விட கிராமப்புறங்களில் இருக்கின்ற இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்காக அமைகிறது.

   மேலும் இந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை காண 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை   இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேருகிறார்கள். 

   இந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியானது கிராமபுரங்களில் மட்டும் அல்லாமல் ஒரு சில நகர்ப்புறங்களை ஒட்டி இருக்கின்ற கிராமங்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றது.

 இந்த நிகழ்ச்சி குறைந்தது மூன்று மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல் நடத்தப்படுகிறது

 

   சினிமா பாடல்களுக்கு ஏற்றார்போல ஆண்களும் பெண்களும் இங்கு மேடையில் நடனம் ஆடுகிறார்கள்

  

   திரைப்படத்தில் வருவது போல சில வசனநடை உரையாடல்களும் இங்கு தங்களுடைய தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களை கவலையில் இருந்து வெளிவர செய்கின்றார்கள்.

 

  மேலும் நகைச்சுவை உணர்வு ஊட்டுவதற்காக நிகழ்ச்சியின் ஒரு நகைச்சுவைக்காக சில நகைச்சுவை ஏற்படுத்தக்கூடிய திறமைசாலிகளை மேடையில்  நடிக்க வைத்து மக்களை கவலையிலிருந்து மீட்டெடுத்து அவர்களை மன மகிழ்ச்சியுடன் இருக்கும்படி செய்கின்றனர்

   இந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் ஒரு கிராமம் விட்டு இன்னொரு கிராமம் குறைந்தது பத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவிற்கு கூட சென்று இந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை கண்டு ரசிக்கிறார்கள்

https://youtu.be/MknZkvMEei8

     பல காலம் தொட்டே இந்த நடன நாட்டிய நிகழ்ச்சி ஆனது ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது இப்பொழுது காலத்திற்குத் தகுந்தாற்போல அதற்கு ஆடலும் பாடலும் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது

    நம் தமிழ்ப் பண்பாட்டில் ஆடலும் பாடலும் இசையோடு ஒன்றிய நடனம் இது குறித்து நிறைய கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

 

    எங்களுடைய ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை நீங்கள் தொடர்ந்து காண எங்களுடைய வாட்ஸ்அப் குரூப்பில் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள்

    வாட்ஸ்அப் குரூப்பில் இணைகின்ற நபர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் நல்ல தகவல்களை மட்டும் பரிமாறுங்கள் ஆடலும் பாடலும் சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பரிமாறிக் கொள்ளுங்கள்

https://huluapk.co/?p=69

   தகாத வார்த்தைகள் மற்றும் இழிவான பேச்சு ஆடியோ ரெக்கார்ட் ஆகியவற்றை தயவு செய்து யாரும் குரூப்பில் பதிவிட வேண்டாம் ஏனென்றால் குரூப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் இந்த குரூப்பில் தொடர்ந்து இருக்கின்றார்கள்

      நம்மளுடைய இந்த ஆடலும் பாடலும் வாட்ஸ்அப் குரூப்பில் நீங்கள் இணைவதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நம்மளுடைய வாட்ஸ்அப் குரூப்பில் நீங்கள் இணைந்து கொள்ளலாம் மேலும் நீங்கள் ஆடலும் பாடலும் சம்பந்தமான வீடியோக்கள் ஏதேனும் உங்களுடைய மொபைல் போனில்  வீடியோ எடுத்து இருந்தாள் அதை நம்மளுடைய வாட்ஸ்அப் குரூப்பில் நீங்கள் ஷேர் பண்ணலாம்

 

     நீங்கள் ஆடலும் பாடலும் நடன குழுவின் தீராத ரசிகர்கள் எனில் எங்களுடைய வாட்ஸ்அப் குரூப் லிங்க் இணை மற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் குரூப்பில் ஃபேஸ்புக் குரூப்பில் நீங்கள் ஷேர் செய்யுங்கள் நம்மளுடைய இந்த அழிந்து வரும் கலையை காப்பதற்காக உதவி செய்யுங்கள் மேலும் ஆடலும் பாடலும் பற்றிய மற்றுமொரு குறிப்பில் விரிவாக காணலாம்

    குரூப்பில் இணைவதற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது இணைய விருப்பம் உள்ள நபர்கள் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

videos clik this link

https://huluapk.co/?p=41

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *