adal padal recard dance tamil

adal padal recard dance tamil

குறிப்பு;

            இந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சி பற்றிய முழு தகவல்களையும் முழுமையாக படியுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் எங்களுடைய வாட்ஸ்அப் குரூப்பில் எப்படி இணைவது அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இங்கு விரிவாக கூறப்பட்டுள்ளது வாட்ஸ்அப் குரூப்பில் இணைவதற்கான லிங் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பின் விதிமுறைகளும் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது 

 பொதுவாக நடன நாட்டிய கலை நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பரவலாக சில மாவட்டங்களில் காணப்படுகின்றது அதில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை தஞ்சாவூர்  ஆகிய மாவட்டங்களில் நாட்டிய கலை குழுவினர்  வசித்து வருகின்றனர்
    நடன நாட்டிய நிகழ்ச்சி  கோடை காலங்களில் கிராமங்களில் இந்த நடன நாட்டிய நிகழ்ச்சி அரங்கேறுகிறது 
 கிராமப்புறங்களில் விவசாய கூலி வேலை செய்யும் மக்கள் திருவிழாக்காலங்களில் தங்களுடைய பொழுதுபோக்கை சிறந்த முறையில் கழிக்கவும் மன நிம்மதியுடன் இருப்பதற்காகவும் இந்த கலை நிகழ்ச்சியை கண்டு மகிழ்கின்றனர்

 

 

download link;

 பொதுவாக இயல் இசை நாடகம் என்று முத்தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் நடனம் என்பதே அக்காலம் தொட்டு இன்று வரை ஒரு சிறந்த பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளாக காணப்படுகிறது
 இந்தக் கலை நிகழ்ச்சி குறிப்பாக  கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை ஒத்து இருப்பதாகவும் இயல்பான சூழ்நிலையில் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவதாகவும் இன்று இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் மிகவும் வரவேற்ப்பை கொண்டு விளங்குகிறது
 தமிழகத்தில் குறிப்பாக மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் இந்த நடன நாட்டிய நிகழ்ச்சி புகழ்பெற்று விளங்குகிறது மேலும் மற்ற மாவட்டங்களில் இந்த நடன நாட்டிய நிகழ்ச்சி அரிதாகத்தான் காணப்படுகிறது
  இந்த நடன நாட்டிய நிகழ்ச்சி நம் முன்னோர்களின் காலம் தொட்டு இன்று வரை பரம்பரை பரம்பரையாக நம்முடைய கிராமப்புற நாட்டுப்புற கலைகளை ஒத்து காணப்படுவதாலும் நாட்டுப்புற கலைகளான பொய்க்கால் குதிரை காவடியாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் இது போன்ற கலைகளை ஒத்து காணப்படுவதாலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இந்த நடன நாட்டிய நிகழ்ச்சி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு புத்துணர்வை  ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது
 இந்த இணையதள பதிவானது அழிந்துவரும் நம்முடைய பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை நம்முடைய இளம் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
 மேலும் நம்முடைய இளம் வருங்கால சந்ததியினர் நம்முடைய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாகரிகம் பண்பாடு ஆகியவற்றை நாம் தான் எடுத்துக் கூறவேண்டும் எனவே நம்முடைய நாட்டுப்புற கலைகளை ஒத்த இந்த நடன நாட்டிய நிகழ்ச்சி மற்றும் கரகாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் காவடி ஆட்டம் இது போன்ற கலை நிகழ்ச்சிகளை நாம் கிராமப்புற மக்கள் மற்றும் மாணவர்கள் கண்டு ரசித்து இருப்பார்கள்

Download link

  ஆனால் நகர்புறங்களை சுற்றியுள்ள மக்கள் இந்த நிகழ்ச்சிகளை கண்டு இருக்க வாய்ப்பு இல்லை அவருக்கும் இந்த இணையதள பதிவு நம்மளுடைய அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை நாம் மீட்டெடுப்போம் நம்முடைய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம்
 மேலும் நம்மளுடைய இணையதள பக்கத்தில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கலைக்குழுவினர் உங்களுடைய வாட்ஸப் குழுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது
 எங்களுடைய கலை நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு தர விரும்பும்  நடன கலா ரசிகர்கள் எங்களுடைய வாட்ஸ்அப் குரூப்பில் நீங்கள் இணைந்து கொள்ளலாம் எங்களுடைய நடன நாட்டிய நிகழ்ச்சியின் வீடியோவானது வாட்ஸ்அப் குரூப்பில் அப்பப்ப அப்டேட் செய்யப்படும்
  மேலும் அழிந்து வரும் நம்முடைய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் ஆன மயிலாட்டம் ஒயிலாட்டம் காவடியாட்டம் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளின் வாட்ஸ்அப் குழுக்கள் நம்பரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ள ரசிகர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளவும் மேலும் எங்களுடைய குழு உங்களுக்கு பிடித்திருந்தால் 
  உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எங்களுடைய குழுவில் இணைந்து கொள்ள  வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்யவும் எங்களுடைய இந்த நடன கலை நிகழ்ச்சி குரூப்பில் இணைந்து  ஒத்துழைப்பு தாருங்கள் மேலும் எங்களுடைய நடன கலை நிகழ்ச்சி எந்தெந்த ஊர்களில் நடைபெறுகிறது என்பது குறித்த விவரமும் எங்களுடைய வாட்ஸ்அப் குரூப்பில் வரும் 
  மேலும் எங்களுடைய கரகாட்ட குழுவில் இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எங்களுடைய கரகாட்ட வாட்ஸ்அப் குழுவில்  இணைந்து கொள்ளவும்
 நடன நாட்டிய கலை குழு பற்றிய முழுவிபரம் தெரிந்து கொள்ள இந்த இணையதளத்தில் பதி விடப்பட்டுள்ள முழு பதிவையும் நன்றாக படியுங்கள் மேலும் வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளவும் எங்களுடைய குழுவிற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு தர விரும்பினால் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எங்களுடைய கலைக்குழு நிகழ்ச்சிகளைப் பற்றி எடுத்து சொல்லுங்கள் எங்களுடைய கலைக்குழுவின் வாட்ஸ் அப் குழுக்களில் உறுப்பினராக இணைந்து கொள்ளுங்கள் மேலும் இதுபோன்ற கலைக்குழு சம்பந்தமான வீடியோக்களுக்கு எங்களுடைய வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து இருங்கள் பாரம்பரியம் போற்றுவோம் கலை நிகழ்ச்சியை பாதுகாப்போம

 குரூப்பின் விதிமுறை;

 வாட்ஸ்அப் குரூப்பில் தங்களுடைய கருத்துக்களை பதிவு பண்ணும் நண்பர்கள் தயவுசெய்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என கூறுகிறோம் ஒழுக்கமான நல்ல வார்த்தைகளை பயன்படுத்துமாறு குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம் தங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம் 

whats app group link

                                        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *